அப்பா....

Thursday, July 10, 20080 comments

You are an affectionate entertainer
சிறு வயதில் நீங்கள் சவூதியில் இருந்த போது உங்களுடன் கதைத்தது இன்னும் என் மனக்கண்ணில் நிற்கிறது. நீங்கள் அனுப்பிய வாழ்த்து அட்டைகள் பாசத்தின் படிக்கற்கள் அப்பா.
You are a strict teacher

நீங்கள் நாடு திரும்பியதும் என் மீது காட்டிய கண்டிப்பு இல்லாவிட்டால் நான் இன்று இந்த நிலையில் இருக்கமாட்டேன். எனது ஆங்கில அறிவு உங்களின் முயற்சிகளின் வெற்றி அப்பா.

You are an innovative thinker
நீங்கள் விருப்பியவாறு உயிரியல் படித்திருக்கலாமோ என்று தோன்றியதுஇ ஓரு தாதியாய் இருந்தாவது உங்களை காப்பாற்றியிருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது அப்பா.


You are a committed educationist

எங்களது கல்விக்காக நீங்கள் வாங்கிய புத்தகங்கள், சஞ்சிகைகள் ஓரு நூலகமளவு உள்ளதே அப்பா. இவைகளே எமது அறிவின் ஊற்றுக்கண்.


You are a great companion
நான் கொழும்பில் உயHதரவகுப்புகளுக்குச் சென்ற போது நண்பHகள் போல திரிந்தோமே அப்பா. நான் கணணியூடன் பரீட்சயமாக உங்களது விரிந்த நட்பு வட்டமே காரணம் அப்பா.

You are an innocent gentleman

எவH கேட்டாலும் தயங்காமல் உதவி செய்தீH. உம் உறவூகள் ஒதுக்கினாலும் அடிமனத்தில் அவHகளுடன் அன்பினைக் கொண்டிருந்தீரே அப்பா.


Appa, you are the greatest.

எங்களது கல்விக்காக நீங்கள் வாங்கிய புத்தகங்கள்இ சஞ்சிகைகள் ஓரு நூலகமளவூ உள்ளதே அப்பா. இவைகளே எமது அறிவின் ஊற்றுக்கண்.



என்னுடைய பட்டமளிப்பைக் காண முடியாமல் காலன் உங்களை பிரித்துவிட்டான் எனினும் நான் உங்கள் எதிHபாHப்புக்களை நிறைவேற்றுவேன் அப்பா.
தங்கள் ஆத்மா சாந்தியடைய பிராHத்திக்கும் அன்பு மகன் சுரேன
Share this article :
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Suranuthan - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Premium Blogger Template